துறவு - 9
மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்றலுடையான்
விலங்காது வீடு பெரும்.
மெய் - உடம்பு / தொடுதல்
பேர் - பெயர்
ஐவாய் - 5 வழிகள்
வேட்கை - அதிகமான (காமம்)
அவா - ஆசை
கைவாய் - நல்லொழுக்கம்
உய்க்கும் - தப்பித்துக் கொள்ளும்
வீடு - விடுதலை / சொர்க்கம்
தொடுதல், சுவை, பார்வை, முகர்வு , கேள்வி எனப் பெயர் பெற்ற இந்த ஐந்து வழி மூலம் ஆசைகளை தூண்டுவதை காத்து, நல் ஒழுக்கம் கலங்காமல் தப்பிக்கும் ஆற்றல் உடையான், தவறாமல் சொர்க்கம் அடைவான்.
He who has power to guard his path of virtue by overcoming the intense desires and lusts that find entrance by the five senses - body, mouth, eye, nose & ear - will unfailingly reach heaven.

No comments:
Post a Comment