பொறையுடைமை - 3
காதலார் சொல்லுங் கடுஞ்சொல் லுவந்துரைக்கும்
எதிலார் இன்சொலிற் றீதாமோ ; - போதெலாம்
மாதர்வண் டார்க்கு மலிகடற் றண்சேர்ப்ப ! -
ஆவ தறிவார்ப் பெறின் ?
எதிலார் - பகைஞர்
போது - மலர்
மலி - நிறைந்த
மலர்கள் எல்லாவற்றிலும் வண்டுகள் ஒலிக்கும் நிறைந்த கடலின் குளிர்ந்த கடற்கரை கொண்ட நாட்டின் மன்னனே !
காதலர் சொல்லும் கடுமையான சொற்கள், பகைஞர் சொல்லும் இனிய வார்த்தைகளை விட தீயதாகுமோ - ஏன் சொல்கிறார்கள் என்பதை உணர்ந்துக் கொண்டால்?
Lord of the swelling sea's cool shore where bees hum around every flower !!
Are severe words from loving persons harsher than sweet words our enemies speak, if you understand why they speak in that manner?

No comments:
Post a Comment