Sunday, 31 May 2015

மெய்ம்மை - 2

மெய்ம்மை - 2




தக்காருந் தக்கவர் அல்லாருந் தந்தீர்மை

எக்காலுங் குன்ற லிலராவர்  - அக்காரம்

யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு.




தக்கார்                  -  தகுந்தவர்
அக்காரம்              -  சீனி
கைக்கும்              -  கசக்கும்
வேம்பு                  -  வேப்பம் 




மதிப்பிக்குரியவர் , மதிக்கத் தகாதவரும் தங்கள் குணத்தில் எப்பொழுதும் குறையாமல் இருப்பர். சர்க்கரையை யார் தின்றாலும் கசக்காது; கசக்குமாம் தேவர்களே வேப்பத்தை தின்றாலும்.




The men of worth & unworthy both never change their nature. Whoever they be that eat it, sugar can never grow bitter; and margosa is bitter even when eaten by gods.




No comments:

Post a Comment