Saturday, 23 May 2015

பொறையுடைமை - 8

பொறையுடைமை  - 8




வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்

கற்றம் அறிய உரையற்க ! -  அற்றம்

மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத்

துறக்குந் துணிவிலா தார்.





வற்றி              -   காய்ந்த
ஆற்ற              -   மிக
அற்றம்           -   வருமை
உரையற்க      -   பேசாதிருங்கள்
குரைப்பவே    -   உரைப்பவே 
துறக்கு           -   விலக்கும் / Reject




உடல் காய்ந்து  பசி வாட்டினாலும் பண்பு இல்லாதவர்களிடம் தமது வறுமையை சொல்ல வேண்டாம். 
வறுமையை போக்க உதவி செய்வோரிடம் மட்டும் கூறுங்கள், உயிரை விட துணிவு இல்லாதவர்கள்.




Though sore wasted with hunger, never tell your destitution to ungracious people.
If who are not resolute enough to accept death, may speak about your destitution only to those who are willing to help you.



No comments:

Post a Comment