ஈகை - 7
பெயற்பான் மழைபெய்யாக் கண்ணும் உலகஞ்
செயற்பால செய்யா விடினுங்; - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடற் றண்சேர்ப்ப ! -
என்னை உலகுய்யும் ஆறு ?
பெயர்பான் - பெய்யவேண்டிய
கயல் - கயல் மீன்
புலால் - நாற்றம்
கடியும் - போக்கும்
பொருகடற் - அலை மோதும்
ஆறு - வகை
தண் - குளிர்ந்த
கயல் மீன்களின் நாற்றத்தை புன்னை மணத்தால் போக்கும் அலை மோதும் கரைகள் கொண்ட நாட்டின் அரசனே ! பெய்யவேண்டிய மழை பெய்யாதபோதும், உலகில் உள்ளவர்கள் செய்யவேண்டிய உதவியை மற்றவர்களுக்கு செய்யாவிட்டால், எந்த வகையில் உலகம் தப்பிக்கும்?
King of the land in whose cool shore the stinking fish is washed away by the smell of 'punnai' flowers !!
Even when the rains fail during rainy season, if those in the world do the needful to help those in need, how will the world survive?

No comments:
Post a Comment